விரைவாக மரங்களை உருவாக்கும் திரு.அர்ஜுனன்.அண்மையில் கோவையில் நடைபெற்ற மரமேளாவில் மரங்களை கிராமம் கிராமமாகவினியோக ம் செய்யும் அசாதாரண மனிதர் ஒருவரை அறிமுகப்படுத்தி னார்கள். திருநெல்வேலி – விருதுநகர் தொடர் வண்டிகளில் டீ, காபி வியாபாரம் செய்த 42 வயது நிரம்பிய திரு.அர்ஜுனன். தனது மகனின் மறைவால் தவித்துக் கொண்டிருந்தவருக ்கு தொடர்வண்டியில் பயணம் செய்த பெரியவர் ஒருவர் முற்பிறவி பாவம், இப்பிறவி தவறுகள் மரங்களை நட்டால் மன்னிக்கப்படும் என்று கூற, சரியெனப்பட்டதால ் தீவிரமாக சற்று வித்தியாசமான மரவளர்ப்பில் - (11 years ago)
Comment (0)